அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணமில்லை – ரவூப் ஹக்கீம்

அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணமில்லை – ரவூப் ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2014 | 8:49 pm

அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடையாது என அந்த கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

கொம்பனித்தெரு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

[quote]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுமா? விலகாதா? என்பதே தலைப்பாக காணப்படுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எம்மால் பெற்றுக் கொடுத்து, இரண்டு முறை ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் இருக்க முடியும். இதற்கு பின்னரும் ஜனாதிபதிக்கு போட்டியிட உரிமையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதனை கூறிக் கொள்கின்றேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்