மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது -திகாம்பரம்

மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது -திகாம்பரம்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 10:05 pm

மலையக மக்களுக்காக இந்திய மத்திய அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள வீடமைப்புத் திட்டத்தில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது என தொழிலாளர் தேசிய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஹட்டனில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் இந்த கருத்தினை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்த கருத்து:-

இந்த விழாவில் தொழிலாளர் தேசிய  சங்கத்தின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பி.இராஜதுரையும் உரையாற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பி.இராஜதுரை தெரிவித்த கருத்து :-


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்