நாட்டின் நீர்மின் உற்பத்தி 18 சதவீதத்தால் வீழ்ச்சி

நாட்டின் நீர்மின் உற்பத்தி 18 சதவீதத்தால் வீழ்ச்சி

நாட்டின் நீர்மின் உற்பத்தி 18 சதவீதத்தால் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 8:28 am

நாட்டில் நிலவுகின்ற வறட்சி காரணமாக, நீர்மின் உற்பத்தி 18 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் இதுவரையில் மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான செனஜித் தசநாயக தெரிவித்துள்ளார்.

அனல் மின் உற்பத்தி நிலையங்களில் அதிகபடியான மின் உற்பத்தி மேற்கொள்வதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்