கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மக்கள் பாவனைக்கு

கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மக்கள் பாவனைக்கு

கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மக்கள் பாவனைக்கு

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2014 | 5:38 pm

கொழும்பு வெளிச் சுற்று வட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் கடுவெல வரையான பகுதி இன்று நண்பகல் தொடக்கம் மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.

கடுவெலவிற்கும் மாலம்பேவிற்கும் இடையிலான கொத்தலாவ நுழைவை பயன்படுத்தி இந்த அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்குவம் அதிலிருந்து வெளியேறவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தவிர அத்துருகிரிய போரே பகுதியிலும் புதிதாக நுழைவுப் பாதையொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்