ரஜினிக்காக தயாரான கதை அஜித் வசமானது!

ரஜினிக்காக தயாரான கதை அஜித் வசமானது!

ரஜினிக்காக தயாரான கதை அஜித் வசமானது!

எழுத்தாளர் Bella Dalima

06 Mar, 2014 | 4:28 pm

ரஜினி நடிப்பதற்காக கே.வி.ஆனந்த் தயார் செய்த கதையில் அஜித் நடிக்கவிருக்கிறாராம்.

ரஜினியின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி கடந்த மூன்று ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு வருகிறது.

ரஜினியோ இதுபற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.

ரஜினிக்கு தனது கதையில் பிடிப்பில்லை என்பது தெரிந்ததுமே, கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து புதுப்படம் தொடங்கிவிட்டார்.

ரஜினிக்காகத் தான் தயார் செய்த கதையில் இப்போது அஜித்தை நடிக்கவைக்கப் போகிறாராம்

இயக்குநர் ஷங்கரும் ஒரு கதையை ரஜினிக்கு சொல்லியிருக்கிறார்.

ஆனால், இப்போதைக்கு கே.எஸ்.ரவிக்குமார் – ராக்லைன் வெங்கடேஷ் ப்ரொஜெக்டுக்கு மட்டும் ஓகே சொல்லியிருக்கிறாராம் ரஜினி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்