இலங்கைக்கு இடம்பெயரும் வெளிநாட்டுப் பறவைகள் (வீடியோ)

இலங்கைக்கு இடம்பெயரும் வெளிநாட்டுப் பறவைகள் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 9:43 pm

காலநிலை மாற்றம் காரணமாக பலரக வெளிநாட்டுப் பறவைகளும் பூந்தல தேசிய பூங்காவிற்கு வருகை தந்தவண்ணமுள்ளன.

இந்தப் பறவைகளின்  சொந்த நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதையடுத்து, அவை இடம்பெயர்ந்து இலங்கைக்கு வருகை தர ஆரம்பித்துள்ளன.

நிக்கோபார், அந்தமான் தீவுகளைக் கடந்து  பருத்தித்துறை மற்றும் மன்னார்  ஊடாக இடப்பெயர்வை மேற்கொண்ட பறவைகள் எமது கமராக்களில் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்