உலகின் செலவு கூடிய நகரம் சிங்கப்பூர்

உலகின் செலவு கூடிய நகரம் சிங்கப்பூர்

உலகின் செலவு கூடிய நகரம் சிங்கப்பூர்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2014 | 12:21 pm

2014ஆம் ஆண்டின் உலகின் செலவு கூடிய நகரமாக சிங்கப்பூர் காணப்படுவதாக பொருளாதாரப் புலானாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது

உலகின் 131 நகரங்களுக்கிடையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெறுமதி மிக்க நாணய அலகு, அந்நகரில் ஓடும் பெறுமதியான கார்கள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் விலை கூடிய பில்கள் அகியவற்றை கருத்திற்கொண்டே சிங்கப்பூரை தெரிவு செய்ய முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிக விலை கூடிய ஆடைகளை கொள்வனவு செய்யக்கூடிய இடமாக சிங்கப்பூர் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டின் உலகின் செலவு கூடிய நகரமாக காணப்பட்ட டோக்கியோவை பின் தள்ளியே சிங்கப்பூர் முதலாம் இடத்தை பிடித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்