வௌ்ளவத்தையில் “மசாஜ்” நிலையம் சுற்றிவளைப்பு; 4 பெண்கள் கைது

வௌ்ளவத்தையில் “மசாஜ்” நிலையம் சுற்றிவளைப்பு; 4 பெண்கள் கைது

வௌ்ளவத்தையில் “மசாஜ்” நிலையம் சுற்றிவளைப்பு; 4 பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 11:58 am

வெள்ளவத்தை ஹெவ்லொக் வீதியிலுள்ள விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 4 பெண்களை கைது செய்துள்ளனர்.

ஆயுர் வேத உடல் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 தொடக்கம் 35 வயதான நான்கு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்