யாழ்ப்பாணத்திலும் விடுதி சுற்றிவளைப்பு; விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பெண்கள் கைது

யாழ்ப்பாணத்திலும் விடுதி சுற்றிவளைப்பு; விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பெண்கள் கைது

யாழ்ப்பாணத்திலும் விடுதி சுற்றிவளைப்பு; விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 1:39 pm

யாழ்ப்பாணம், அரியாலை மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

இதில் ஐந்து பெண்களும் அடங்குவதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் தென் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்கள் 8 பேரையும் இன்று யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்