சிறுவர் காப்பகத்தில் துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர் காப்பகத்தில் துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர் காப்பகத்தில் துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 9:26 am

மஹரகம, பமுனுவ பகுதியில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் மூன்று சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் காப்பகத்தின் நிருவாகி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் விளக்கமறியில் வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

துஷ்பியோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மூன்று சிறுவர்களும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்புளையைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்