கினிகத்தேன பகுதியில் ஆணின் சடலம்

கினிகத்தேன பகுதியில் ஆணின் சடலம்

கினிகத்தேன பகுதியில் ஆணின் சடலம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 8:37 pm

மஸ்கெலியா, கினிகத்தேன பகுதியிலுள்ள தோட்டமொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்த தகவலொன்று அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்