என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – சிம்பு அறிவிப்பு

என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – சிம்பு அறிவிப்பு

என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – சிம்பு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 2:36 pm

“என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அவரது நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்தேன்” என சிம்பு அறிவித்துள்ளார்.

தங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு தொடரும் எனவும் தமது இந்த முடிவு தமது தொழிலை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெறும் வாலு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்து கொண்டிப்பதாக தெரிவித்த சிம்பு, தன்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதிபட கூறியுள்ளார்.

ஹன்சிகாவுடனான காதல் முறிந்து விட்டது இனி இருவருக்கும் இடையே நட்பு மட்டும் தொடரும் என்று சிம்பு அறிவித்த நாள் முதலே இவர்களின் காதல் முறிவுக்கான காரணங்களாக பல்வேறு விடயங்கள் கூறப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்