சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 5:23 pm

அரச இருதயம் மற்றும் நுரையீரல் சத்திர சிகிச்சை ஊழியர்கள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு  கைவிடப்படடுள்ளது.

சுகாதார அமைச்சுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் திலக் தர்மரட்ண தெரிவித்தார்.

இதேவேளை, தமது சங்கத்தின் சில கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வுகள் பெற்று தருவதாகவும் , இந்த பேச்சுவார்த்தையின் போது சுகாதார அமைச்சு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்