வீசா விதிமுறைகளை மீறிய பிரித்தானிய பிரஜை அலவத்துகொடயில் கைது

வீசா விதிமுறைகளை மீறிய பிரித்தானிய பிரஜை அலவத்துகொடயில் கைது

வீசா விதிமுறைகளை மீறிய பிரித்தானிய பிரஜை அலவத்துகொடயில் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 12:06 pm

வீசா விதிமுறைகளை மீறும் வகையில் நாட்டில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் அலவத்துகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தங்கியிருப்தற்கு செல்லுபடியான வீசாவொன்று குறித்த பிரித்தானிய பிரஜையிடம் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்