கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த 76 பேர் குழவிக் கொட்டுக்கு இலக்காகினர்

கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த 76 பேர் குழவிக் கொட்டுக்கு இலக்காகினர்

கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த 76 பேர் குழவிக் கொட்டுக்கு இலக்காகினர்

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 6:24 pm

கல்வி ​சுற்றுலா சென்றிருந்தவர்கள் மீது குழவி கொட்டியதில் 76 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களும் ஆசிரியர்கள் சிலருமே குழவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் கல்வி சுற்றுலா நிமித்தம் விக்டோரியா அணையைப் பார்வையிடச் சென்றிருந்தபோதே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்