கிண்ணியாவில் அரியவகை கடல்வாழ் உயிரினம் (வீடியோ)

கிண்ணியாவில் அரியவகை கடல்வாழ் உயிரினம் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 9:40 pm

கிண்ணியா,  கச்சக்கொட்டுத்தீவு பகுதியில் ஆயிரக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினமொன்று தென்பட்டுள்ளது.

கிண்ணியா, கச்சக்கொட்டுத்தீவு அரை ஏக்கர் பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்பு போன்ற கடல்வாழ் உயிரினங்கள் எமது கெமராவில் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு  10  மணியளவில்  இந்த உயிரினங்கள் கரையொதுங்கியுள்ளதுடன், மக்கள் ஆச்சரியத்துடன் இதனைப் பார்வையிட்டுள்ளனர்.

நள்ளிரவு  ஒரு மணி வரையில்  இந்த உயிரினங்கள் நீரில் நீந்தியமையை அவதானிக்க முடிந்தது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்