ஹெரோய்னுடன் கைதான  இராணுவ அதிகாரி விளக்கமறியலில்

ஹெரோய்னுடன் கைதான இராணுவ அதிகாரி விளக்கமறியலில்

ஹெரோய்னுடன் கைதான இராணுவ அதிகாரி விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 6:23 pm

அனுராதபுரத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன் ஜெனரல் ஒருவர் மார்ச் மாதம் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இராணுவ அதிகாரி இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூவாயிரம் மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் குறித்த லெப்டினன் ஜெனரல் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்