ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து

ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து

ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 3:18 pm

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய  தாக்குதலே ஜனாதிபதி கர்சாயின் விஜயம் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணமாகும்.

இந்த  தாக்குதலில் 20 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகைதரவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்