நுவரெலியாவில் யூ-ரிப்போட்டர் செயலமர்வு

நுவரெலியாவில் யூ-ரிப்போட்டர் செயலமர்வு

நுவரெலியாவில் யூ-ரிப்போட்டர் செயலமர்வு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 6:46 pm

இலங்கையின் முதலாவது மக்களே செய்தி வழங்கும் நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போட்டர் வலையமைப்பின் மற்றுமொரு செயலமர்வு நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது

நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போட்டர்களுக்கான எட்டாவது செயலமர்வு இதுவாகும்.

நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்