கால்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளிக்க பாபரசருக்கு பிரேசில் ஜனாதிபதி அழைப்பு

கால்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளிக்க பாபரசருக்கு பிரேசில் ஜனாதிபதி அழைப்பு

கால்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளிக்க பாபரசருக்கு பிரேசில் ஜனாதிபதி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2014 | 1:38 pm

பிரேஸிலில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டிகளை கண்டுகளிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பரிசுத்த பாப்பரசருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும்  ஜூன் மாதம் 12 ஆம் திகதி பிரேஸில் கால்பநதாட்ட போட்டிகள்  ஆரம்பமாகவுள்ளன.

பாப்பரசரை சந்தித்த ஜனாதிபதி டில்மா ருசெப் , பிரேஸிலின் கால்பந்து போட்டி நாயகன் பெலே கையொப்பமிட்ட டீ செர்ட் ஒன்றும் பாப்பரசருக்கு வழங்கியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்