பூண்டுலோயா நகரில் உள்ள கடைகளில் பாரிய தீ (காணொளி இணைப்பு)

பூண்டுலோயா நகரில் உள்ள கடைகளில் பாரிய தீ (காணொளி இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 12:26 pm

நுவரெலியா, பூண்டுலோயா நகரில் தீயினால் சுமார் 25 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை 2.15 அளவில் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

தீயினால் கடைகளுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்