கிளிநொச்சியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள்கள் பகிர்ந்தளிப்பு

கிளிநொச்சியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள்கள் பகிர்ந்தளிப்பு

கிளிநொச்சியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள்கள் பகிர்ந்தளிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 4:16 pm

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 35 மாணவர்களுக்கு இன்று சைக்கிள்கள் பகிர்தளிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட இராணுவ படைத் தலைமையகத்தின் அனுசரணையுடன் இந்த சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்

மாணவர்களுக்கு சைகிள்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்