உணவு தொண்டைக்குள் சிக்கியதில் 8 மாத குழந்தை உயிரிழப்பு

உணவு தொண்டைக்குள் சிக்கியதில் 8 மாத குழந்தை உயிரிழப்பு

உணவு தொண்டைக்குள் சிக்கியதில் 8 மாத குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2014 | 7:27 pm

கண்டி தெல்தெனிய ரன்கல பகுதியில் தொண்டைக்குள் உணவு சிக்கியதால் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

தாயாரால் ஊட்டப்பட்ட உணவு தொண்டைக்குள் சிக்கிய நிலையில் குறித்த குழந்தை தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்