பேஸ்லைன் வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; போக்குவரத்துக்கு பாதிப்பு

பேஸ்லைன் வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; போக்குவரத்துக்கு பாதிப்பு

பேஸ்லைன் வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; போக்குவரத்துக்கு பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 2:04 pm

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று காரணமாக கொழும்பு பேஸ்லைன் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வனாத்தமுல்ல பகுதியிலுள்ள சிலரால் தெமட்டகொட ரயில் சிலைய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்