”கம்பன் விழா” மூன்றாம் நாள் இன்று

”கம்பன் விழா” மூன்றாம் நாள் இன்று

”கம்பன் விழா” மூன்றாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 10:17 am

கொழும்புக் கம்பன் கழகம் வருடாந்தம் நடத்தும் கம்பன் விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான 2014 ஆம் ஆண்டின் கம்பன் விழா நாளை ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு வௌ்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

‘கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை கம்பன் விழா இடம்பெற்று வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்