உலகின் நீளமான சுரங்கப்பாதையை நிர்மானிப்பதற்கு சீனா திட்டம்

உலகின் நீளமான சுரங்கப்பாதையை நிர்மானிப்பதற்கு சீனா திட்டம்

உலகின் நீளமான சுரங்கப்பாதையை நிர்மானிப்பதற்கு சீனா திட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 3:19 pm

உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்குவதற்கு  சீனா திட்டமிட்டுள்ளது.

சுமார் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில்   சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் குறித்த இரு நகரங்களுக்கு இடையிலான ஆயிரத்து 400 கிலோ மீற்றர்  தொலைவை
40 நிமிடங்களில் கடக்க கடக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் நிர்மாணிப்பதற்கு எதிர்பாரப்பதாக   சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இாற்கான மாதிரி வரைபடம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாநில பேரவையில்  சமர்ப்பிக்கப்பட உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்