முப்பது வருடகால யுத்தத்தைக் காரணம் காட்டி மேலும் 30 வருடங்களுக்குக் காத்திருக்க முடியாது – குர்ஷித்

முப்பது வருடகால யுத்தத்தைக் காரணம் காட்டி மேலும் 30 வருடங்களுக்குக் காத்திருக்க முடியாது – குர்ஷித்

முப்பது வருடகால யுத்தத்தைக் காரணம் காட்டி மேலும் 30 வருடங்களுக்குக் காத்திருக்க முடியாது – குர்ஷித்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 9:33 pm

இலங்கையின் 30 வருடகால யுத்தத்தைக் காரணம் காட்டி மேலும் 30 வருடங்களுக்குக் காத்திருக்க முடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது இலங்கை மீதான உத்தேசப் பிரேரணை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் இன்று மாலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்