புத்திசாலிக் காகம்; ஆய்வின் மூலம் நிரூபணம்

புத்திசாலிக் காகம்; ஆய்வின் மூலம் நிரூபணம்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 8:19 pm

குடத்தினுள் கற்களை நிரப்பி நீர் அருந்திய புத்திசாலிக் காகத்தின் கதையை சிறு வயதில் படித்திருப்பீர்கள்.

நேரில் பார்க்க இதோ ஓர் சந்தர்ப்பம்!

ஒரு சிறிய உணவுத் துண்டை பெற்றுக்கொள்ள காகமொன்று எவ்வாறெல்லாம் முயற்சிக்கின்றது என்பதை காணொளியில் காணுங்கள்.

 

crow

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்