சுகாதார அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் மிகப்பெரிய வள்ளிக்கிழங்கு

சுகாதார அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் மிகப்பெரிய வள்ளிக்கிழங்கு

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 6:45 pm

சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலுள்ள தோட்டத்தில் 15 கிலோகிராம் எடையுள்ள வள்ளிக்கிழங்கு தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

எசுமா ( Eshuma) என அறியப்பட்ட இந்தக் கிழங்கு வகை 1976ஆம் ஆண்டு விவசாய அமைச்சினால் நாட்டிற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வள்ளிக் கிழங்கானது கடந்த ஆண்டு அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பயிரிடப்பட்டுள்ளது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்