இலங்கை மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 12:23 pm

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வேளாங்கன்னி கடற்பரப்பிற்கு அருகில் கைதுசெய்யப்பட்ட இந்த மீனவர்கள் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 25 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்