​ஐ.பி.எல்.  சர்ச்சையில் சிக்கியவர்களில் ஒருவர் தற்போதும் அணியில் உள்ளார்?

​ஐ.பி.எல். சர்ச்சையில் சிக்கியவர்களில் ஒருவர் தற்போதும் அணியில் உள்ளார்?

​ஐ.பி.எல். சர்ச்சையில் சிக்கியவர்களில் ஒருவர் தற்போதும் அணியில் உள்ளார்?

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 6:59 pm

ஐ.பி.எல்.போட்டியில் நடைபெற்ற ஆட்டநிர்ணயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்கள் ஏ.சி.முத்தையா, ஐ.எஸ்.பிந்த்ரா, ஜக்மோகன் டால்மியா மற்றும் சசாங்க் மனோகர் ஆகிய 4 பேரிடம் 3 பேர் கொண்ட குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் 2 பேர் ஐ.பி.எல். ஆட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டவை என தெரிவித்துள்ளனர்.

இதை அந்த குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு புகழ்பெற்ற இந்திய அணி வீரர்கள் உட்பட 6  பேரிடம்  இந்தக் குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், இந்த அறுவரில் ஒருவர் தற்போதும் அணியில் விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்