வௌ்ளவத்தையில் 9 மணித்தியால நீர் வெட்டு

வௌ்ளவத்தையில் 9 மணித்தியால நீர் வெட்டு

வௌ்ளவத்தையில் 9 மணித்தியால நீர் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 4:40 pm

கொழும்பு – வெள்ளவத்தையை அண்மித்த பல பகுதிகளில் இன்றிரவு 9 மணிமுதல் நாளை காலை 6 மணி வரை 9 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

காலி வீதியின் வெள்ளவத்தை லிலீ மாவத்தையில் இருந்து சவோய் சினிமா மண்டபம் வரையிலும், அதனுடன் தொடர்புடைய சகல குறுக்கு வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நீர்க்குழாய்கள் பொருத்தப்படுவதே நீர் விநியோகத் தடைக்குக் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்