வாழைச்சேனை முருகன் கோயில் வீதியில் ஒருவர் கொலை

வாழைச்சேனை முருகன் கோயில் வீதியில் ஒருவர் கொலை

வாழைச்சேனை முருகன் கோயில் வீதியில் ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 11:28 am

மட்டக்களப்பு வாழைச்சேனை முருகன் கோயில் வீதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் மைத்துனர் கைது செய்யப்ப்டுள்ளார்.

நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று நடைபெறவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்