பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 2:47 pm

பிரான்ஸ் ஜனாதிபதி பிரன்சுவா ஒலாண்ட் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஈரான் விவகாரம், வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன், அவர் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடியுள்ளார்.

சர்வதேச ஒத்துழைப்பின் முன்மாதிரியாக இரு தரப்பு பங்களிப்பை மேம்படுத்துவதற்கு இரண்டு நாட்டுத் தலைவர்களும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரச தலைவர்கள் இன்றைய தினம் இரவுநேர விருந்து உபசாரத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்