நயன்தாராவின் ‘நீ எங்கே என் அன்பே’; காதலர் தினத்தில் டிரெய்லர்

நயன்தாராவின் ‘நீ எங்கே என் அன்பே’; காதலர் தினத்தில் டிரெய்லர்

நயன்தாராவின் ‘நீ எங்கே என் அன்பே’; காதலர் தினத்தில் டிரெய்லர்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 9:41 am

கணவனை தேடும் பெண்ணாக நயன்தாரா நடித்துவரும் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற, காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதையை சொல்லும் ‘கஹானி’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவருகிறது. இந்த படத்திற்கு ‘நீ எங்கே என் அன்பே’ எள பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியில் வித்யா பாலன் நடித்த பாத்திரத்தில் தமிழ், தெலுங்கில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை சேகர் காமுளா இயக்கி வருகிறார்.

இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர தயாராக உள்ள ‘நீ எங்கே என் அன்பே’ படத்தின் முன்னோட்டம் (Trailer) வெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்