தேர்தல்கள் ஆணையாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

தேர்தல்கள் ஆணையாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

தேர்தல்கள் ஆணையாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 11:10 am

தேர்தல்கள் ஆணையாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் அதனை அமுலாக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனரா என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்