காதலர் தினத்தில் மூடப்படவுள்ள ‘விஹாரமகாதேவி’ பூங்கா

காதலர் தினத்தில் மூடப்படவுள்ள ‘விஹாரமகாதேவி’ பூங்கா

காதலர் தினத்தில் மூடப்படவுள்ள ‘விஹாரமகாதேவி’ பூங்கா

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 6:11 pm

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா மூடப்பட்டிருக்கும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

திருத்த வேலைகள் காரணமாக பூங்கா மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்