கஞ்சா பயன்படுத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் கைது

கஞ்சா பயன்படுத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் கைது

கஞ்சா பயன்படுத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 11:20 am

களனி பல்கலைக்கழகத்திற்குள் கஞ்சாபோதைப் பொருளை பயன்படுத்திய 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக ஒழுக்கக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கிரிபத்கொட பொலிஸார் குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 13 மாணவர்களும் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்