அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 7:16 pm

அல்ஜீரியாவின் இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று வட கிழக்குப் பகுதியில் விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த விமானம் மலைப்பகுதியான ஒவும் அல் பொவாகி எனும் பிராந்தியத்தில் விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானத்துடனான தகவல் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் என நம்பப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்