வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு; நால்வர் காயம்

வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு; நால்வர் காயம்

வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு; நால்வர் காயம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 5:36 pm

யாழ். வட்டுக்கோட்டை பகுதி வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாதோர் நடத்திய வாள் வெட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்