கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது; இருவர் பலி, 8 பேர் காயம்

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது; இருவர் பலி, 8 பேர் காயம்

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது; இருவர் பலி, 8 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 1:56 pm

காலி ரத்கம பகுதியில் ஐக்கிய மக்கள் சுநதந்திர கூட்டமைப்பின், மாகாண சபைத தேர்தல் ஆதரவாளர்கள் சிலர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்