ஜா-எல கொள்ளை சம்பவம்; சந்தேகநபர் கைது

ஜா-எல கொள்ளை சம்பவம்; சந்தேகநபர் கைது

ஜா-எல கொள்ளை சம்பவம்; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 1:45 pm

ஜா-எல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற 75 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் எட்டியாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் எட்டியாந்தோட்டை, பருஸ்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தணமல்வில பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 85 ஆயிரம் ரூபாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்