கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 12:32 pm

ஆணைமடு, முதலைகுளி பகுதியில் கூரான ஆயுதங்களால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

52 வயதான ஒருவரே கூரான ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் சந்தேகநபரின் மனைவி ஆணைமடு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்