ஸ்வஸ்திபுர பகுதியிலிருந்து தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு

ஸ்வஸ்திபுர பகுதியிலிருந்து தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு

ஸ்வஸ்திபுர பகுதியிலிருந்து தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 3:04 pm

அநுராதபுரம் ஸ்வஸ்திபுர பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் அவரது மகளது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 10 வயதான மகளும் 42 வயதான தாயும் உயிரிழந்துள்ளனர்.

Suicide3

Suicide4

Suicide1

படங்கள் – newsfirst U reporter – நுரங்க சமரசிங்க -அநுராதபுரம்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்