அக்கராயன்குளம் காட்டுப் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

அக்கராயன்குளம் காட்டுப் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

அக்கராயன்குளம் காட்டுப் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 5:08 pm

கிளிநொச்சி, அக்கராயன்குளம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இன்று பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்