வரக்காபொலயில் வாகன விபத்து; 13 பேர் காயம்

வரக்காபொலயில் வாகன விபத்து; 13 பேர் காயம்

வரக்காபொலயில் வாகன விபத்து; 13 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 5:18 pm

வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் பாரதூரமான நிலையில் இருந்த மூவர் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்