திருகோணமலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 10:31 am

திருகோணமலை உப்புவெளி சல்லி பகுதியில் 32 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் கைதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை வரோதய நகர் பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்