சாதனை பட்டியலில் இணைந்தார் மகேந்திர சிங் தோனி

சாதனை பட்டியலில் இணைந்தார் மகேந்திர சிங் தோனி

சாதனை பட்டியலில் இணைந்தார் மகேந்திர சிங் தோனி

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 4:16 pm

குறைந்த போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணி தலைவர்
மகேந்திர சிங் தோனி இணைந்து கொண்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 79 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் சரவ் கங்குலி 200 (போட்டிகள்), சச்சின் டெண்டுல்கர் 210 (போட்டிகள்), பிரையன் லாரா 211 (போட்டிகள்), ஸயிட் அன்வர் 218 (போட்டிகள்), ரிக்கி பொண்டிங் 220 (போட்டிகள்), கிறிஸ் கெய்ல் 221 (போட்டிகள்), டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 219 (போட்டிகள்) ஆகியோர் குறித்த சதனையை நிலை நாட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்