இந்திய அணி மீண்டும் தோல்வி

இந்திய அணி மீண்டும் தோல்வி

இந்திய அணி மீண்டும் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 3:10 pm

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4 – 0 என்ற ஆட்டக்கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.

இந்திய அணிக்கெதிரான  5 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி  87  ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

304 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஒவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்