சர்வதேச கிரிக்கெட் பேரவை நடுவர்கள் குழாமில் முதல் பெண்ணாக கெத்தி குரொஸ் இணைவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை நடுவர்கள் குழாமில் முதல் பெண்ணாக கெத்தி குரொஸ் இணைவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை நடுவர்கள் குழாமில் முதல் பெண்ணாக கெத்தி குரொஸ் இணைவு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 4:17 pm

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர்கள் குழுவில் நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணாக நியூசிலாந்தைச் சேர்ந்த கெத்தி குரொஸ் பதிவாகியுள்ளார்.

வருடாந்த மீளாய்வு மற்றும் தேர்வு நடவடிக்கைகளின் பின்னர் 56 வயதான கத்தே குரஸ் நடுவர்கள் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சர்வதேச நடுவர்களுக்கான உதவி மற்றும் இணைக் குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார்.

ஆடவர் டெஸ்ட் போட்டிக்கான முதலாவது பெண் நடுவராக கெத்தி குரொஸ், 2002 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வெலிங்கடனில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கான நான்காவது நடுவராக அவர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Kathy_Cross


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்